எங்களைப் பற்றி

இந்த தளம் வைரல்உலகம் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க  இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.
வைரல் உலகம் இணையதளம் முற்றிலும் பொழுதுபோக்கு தளமாகும். இந்த தளத்தில் இடம் பெறும் சினிமா செய்திகள் அனைத்தும் உண்மை தன்மையை அறிந்தே வெளிடப்படும். தவிர தனிப்பட்ட யாரையும் தாக்கியோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளிடுவதில்லை. செய்திகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு ஆராய்ந்து, அதன்பின்பே தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இத்தளத்தில் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் அனைவரும் இணையதள செய்திகள் பிரிவில் குறிப்பாக பொழுதுபோக்கு செய்திகள் பிரிவில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் வாசகர்கள் மனநிலையை அறிந்து தமிழ் திரையுலகம் மட்டுமின்றி சின்னத்திரை உலகில் நடைபெறும் சுவையான சம்பவங்களை தொகுத்து செய்திகளாக பதிவேற்றம் செய்கிறோம்.
தளத்தில் வரும் தமிழ் திரையுலகம் தொடர்பான விழாக்கள் மற்றும்  புகைப்பட தொகுப்புகள் அனைத்தும் அங்கிகரிக்கப்பட்ட நிருபர்களிடமிருந்து(PRO) மட்டுமே பெறப்படுகிறது.
தொடர்புக்கு:
Facebook : www.facebook.com/viiralulagam
Twitter     : www.twitter.com/vulagam
youtube    : www.youtube.com/viralulagam
Email       : rjshrj40@gmail.com 
Disqus Comments