தமிழ் சினிமாவின் பிரபல நாயகன் ஒருவரது படங்கள் அவர் தெரிவிக்கும் கருத்துக்களால் ரிலீஸின் போது பிரச்சனைகளை சந்தித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
அப்படி வழக்கம் போல ஏடாகூடமாக ஒன்றை சொல்ல அரசியல் வாதிகள் பலரை கட்டுப்படைய செய்தது. இதன் காரணமாக தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நடிகரின் படங்கள் ரிலீஸ் ஆகாத படி பல போராட்டக்களை தூண்டி விட்டனர்.
இதனால் எழுந்த பிரச்சனைகளால் தயாரிப்பு நிறுவனம் பீதி அடைய, நடிகரோ போராட்டம் செய்தவர்களுக்கு பணத்தை கொடுத்து வாயடைத்து விட்டார். இதனால் திட்டமிட்டபடி பிரச்சனைகள் எழாததை கண்டு அதிர்ந்த அரசியல் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.
Social Plugin