பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் விதத்தில் பேசிவிட்டு மீண்டும் அந்நிகழ்ச்சிக்கு வந்த வனிதாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சைகளினால், பிக்பாஸ் ஒரு கேம் ஷோ... அதில் பல விஷயங்கள் போலியாக இருக்கிறது. அதை பற்றி கவலை படஎனக்கு நேரமில்லை. எனக்கு அதைவிட முக்கியமான ஒரு நிஜ வாழ்வு ஒன்று இருக்கிறது என பேசி இருந்தார்.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் வனிதா கலந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதனை கண்டு கடுப்பான ரசிகர்கள் சிலர், 'இங்கே வனிதா என்ற மானஸ்தி ஒருத்தர் இருந்தாரே அவர் எங்கே போய் விட்டார்' என விமர்சித்து வருகின்றனர்.
Social Plugin