Ad Code

Responsive Advertisement

ஜெபம் செய்வதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம்... வாட்சப்பில் தீயாக பரவும் பாதிரியாரின் சில்மிஷம்


திரைத்துறை முதல் ஆன்மீகம் வரை எதிர்பார்த்திடாத இடங்களில் கூட தற்பொழுது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வலம்வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக புனிதமான பணி செய்வதாக கூறிக்கொண்டு சாமியார்கள், பாதிரியார்கள் பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் கொடுமை.

இதற்கு முன்னதாக இது குறித்த ஆடியோக்கள் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்பொழுது இளம் பெண்ணை தகாத முறையில் தொடும் பாதிரியார் ஒருவரது வீடியோ வாட்ஸப்பில் பரவி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோவில் தரையில் படுத்திருக்கும் பெண்ணை ஆசீர்வதிப்பதாக கூறி அவரது உடலை தொட்டு ஜெபம் செய்யும் பாதிரியார், எவரும் எதிர்பாராத வகையில் திடீரென பெண்ணின் உடைக்குள் கையை விடுகிறார்.



இந்த அதிர்ச்சிகர சம்பவம், தண்டார பேட்டை சர்ச்சில் நிகழ்ந்ததாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், வீடியோவில் உள்ள பாதிரியாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழ துவங்கி இருக்கிறது.