Ad Code

Responsive Advertisement

தமிழில் தேசிய கீதம்...! அசத்தும் பள்ளி ஆசிரியை..! புல்லரிக்க வைக்கும் வீடியோ


வங்காள மொழியில் ரவீந்திர நாத் தாகூர் எழுதிய தேசிய கீதம், இன்றளவும் இந்தியா முழுவதும் ஒலித்து வருகிறது. கேட்டவுடன் புத்துணர்ச்சியும், தேசப்பற்றும் கொடுக்கும் இப்பாடலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கீதத்தின் மொழிபெயர்ப்பை அவர் அவர் மொழிகளில் கேட்க துடிக்கும் பலரும் இந்த பாரதத்தில் உண்டு. அப்படி நம் தேசிய கீதத்தை தமிழில் கேட்க விரும்புவோருக்கு, விருந்தளிக்கும் விதத்தில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தேசிய கீதத்தை தமிழில் பாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நம் தேசிய கீதத்துக்கு கொடுக்கும் அதே மரியாதையை மற்றும் விதிகளுடன், தனது இனிய குரலில் ஆசிரியை பாடி அசத்தும் தமிழ் தேசிய கீதத்தின் அற்புத காணொளி உங்களுக்காக...