கோவில் உண்டியல்களில் தாங்கள் இடும் காணிக்கைகள் அந்த கடவுளையே சென்றடைவதாக ஒரு நம்பிக்கை, இந்து மதத்தை பின்பற்றும் பக்தர்களிடையே உண்டு.
இதன் காரணமாக தங்களது சம்பாத்தியத்தில் இருந்து கடவுள்களுக்கு லட்சம் லட்சமாக காணிக்கை செலுத்துவோரும் உண்டு. மக்களின் இந்த நம்பிக்கை காரணமாக செழித்து வாழ்வது என்னமோ கோவில் நிர்வாகிகள் தான்.
இதனை உணர்ந்து சுதாரித்து கொண்ட கேரள மக்கள் சிலர், 'இனி உண்டியல்களில் பணம் போடப்போவதில்லை, ஒன்லி கோரிக்கைகள்தான்' என தங்களது வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி உண்டியல்களில் இட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை அறிந்து பலரும் கேரள மக்களை பாராட்டி வரும் நிலையில், கேரள கோவில் நிர்வாகிகளோ பேரதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
Social Plugin