Ad Code

Responsive Advertisement

கீர்த்தி சுரேஷ இப்படி பார்த்திருக்க மாட்டீங்க...! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்


தயாரிப்பாளர் சுரேஷ் குமார், நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார்.

என்னதான் நடிப்பில் அசத்தினாலும், மீம் கிரியேட்டர்களினால் அதிகம் கலாய்க்கப்படுபவராகவும் இருக்கிறார். என்றாலும் தனது திறமையை காட்டி அத்தகைய கிண்டல்களுக்கு பதில் அளித்தும் வருகிறார்.

இந்நிலையில், அவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகி  வைரலாகி வருகிறது. 'பலரது கனவுக்கன்னியாக விளங்கும் கீர்த்தி சுரேஷா இது?' என அவரது ரசிகர்களே கேள்வி கேட்கும் அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாமல் அவர் இடம் பெற்றிருக்கும் இப்புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.