அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அமானஸ்யம் என்ற ஒன்று பரவலாக நம்பப்படும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.
இதனை மேலும் திகிலூட்டும் விதத்தில், பலர் தங்களுக்கு நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து பீதியை கிளப்பிய அனுபவங்களும் கண் முன்னர் அவ்வப்போது வந்து போகலாம்.
ஏன் டிஸ்கவரி போன்ற பெரிய பெரிய டிவி சேனல்களே பேயை நேரில் கண்டவர்களை வைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது. போதாதைக்கு சமூக வலைத்தளங்களிலும் பல அமானுஷ்ய காணொளிகளும் வலம்வந்து காண்போரை கதிகலங்க வைக்கிறது.
அப்படி, என்ன நடந்தது என எவராலும் விவரிக்க இயலாத காட்சிகள் அடங்கிய அமானுஷ்ய காணொளி ஒன்று உங்கள் பார்வைக்கு..
Social Plugin