இதனால் வெளிநாடு எல்லாம் சென்று ஓரளவு உடல் எடையை குறைத்து இருக்கும் அவர், ஓரிரு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் நடிகையின் தோற்றத்தை கிண்டல் செய்து பிரபல இணையத்தளம் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிகிறது.
இதனால் கடுப்பான நடிகை, குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் திட்டி இருக்கிறார். இதனால் குறிப்பிட்ட நிறுவனம் மிரண்டு போனாலும், அடுத்த நாளே நடிகை திட்டியதை வைத்து ஒரு கேலி சித்திரம் வெளியிட்டு நடிகையை கதிகலங்க செய்துள்ளது.
Social Plugin