இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என டபுள் மீனிங் பேச்சு, அரைகுறை உடை என தோன்றியவர் கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி, ஆபாச பட நடிகை என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இதன் காரணமாக வருகிற வாய்ப்புகளும் கவர்ச்சியை வாரி வழங்கும் கதாபாத்திரங்களாகவே அமைந்து விட, என்னை ஆபாச பட நடிகை என அல்ல, எனக்கும் திறமை இருக்கிறது.
அதனை விரைவில் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என சபதம் விட்டிருப்பதோடு. வழக்கமான கவர்ச்சியிலும் கொஞ்சம் அடக்கி வாசித்து வருகிறாராம்.
Social Plugin