Ad Code

Responsive Advertisement

16-வயதில் 28-வயது வாலிபரை மயக்கி உறவு வைத்தேன்...! நடிகை ஆபாச பேச்சு


வட இந்தியாவில் நாகரீகம் கிட்டத்தட்ட மேற்கத்திய கலாச்சாரத்தை தொட்டு விட்டது என்றே கூற வேண்டும். திருமணம் செய்து கொள்ளாமலே குடித்தனம், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் என அப்பகுதி நடிகைகளும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி ரசிகர்களை நகர்த்தி வருகின்றனர்.

இப்படி இருக்க சிறுவயதில் உறவு வைத்து கொள்வதை பெற்றோர்களே ஊக்குவிக்க வேண்டும் என நடிகை கங்கனா பேசி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா. இவர் பாலிவுட்டில் சர்ச்சைகள் மிகுந்த முன்னணி நடிகையாக வலம்வருகிறார். இந்நிலையில் திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய இவர்,

18 வயதை தாண்டாத குழந்தைகள் உறவு வைத்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். நான் 16 வயதிலேயே உறவு வைத்து கொண்டேன். எனது தோழி அவள் நண்பருடன் உறவு வைத்ததை கண்டு எனக்கு ஆசை வந்தது.

இதன்காரணமாக 28 வயது பஞ்சாபி வாலிபரை பல கட்ட முயற்சிகளுக்கு பின்  மயக்கினேன். ஆரம்பத்தில் என்னை குழந்தையாக நினைத்து தவிர்த்தார். ஆனால் விடாது துரத்தி ஒருவழியாக அவருடன் உறவு வைத்தேன்.

அவர் எனக்கு எப்படி முத்தம் கொடுப்பது என்பதில் துவங்கி அனைத்தையும் சொல்லி கொடுத்தார், என அருவருக்க தக்க விதத்தில் பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.