Ad Code

Responsive Advertisement

வயதில் இளைய '9-ம் வகுப்பு' மாணவனுடன் டேட்டிங் சென்றேன்...! போட்டு தாக்கிய முரட்டு குத்து நாயகி


இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம், பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

கவர்ச்சி, வெளிப்படையான பேச்சுக்கு பெயர்போனவரான இவர் தன்னை விட வயது குறைந்தவருடன் ஊர் சுற்றியதை பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.

இது குறித்து சமீபத்தில் பேசி இருந்த அவர், 'நான் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் போது என்னை விட 3 வயது குறைவான சக பள்ளி மாணவர் ஒருவர் என்னை டேட்டிங் அழைத்தார்.

அந்த நேரத்தில் நானும் அவருடன்  டேட்டிங், சாட்டிங் என வயது வித்யாசம் பாராமல் பழகினேன். மேலும் இது எனக்கு தவறாக தெரியவில்லை' என வழக்கம் போல சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசி இருக்கிறார்.