பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து என பிரபலமடைந்து விட்டாழலும் எதிர்பார்த்த படி திரைத்துறையில் ஜொலிக்க முடியாமல் தவித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
என்றாலும் திரையுலகினரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை பறக்க விட்டு வரும் யாஷிகா தற்பொழுது சேலையிலும் கவர்ச்சி காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
கருப்பு நிற பட்டு புடவையில் ரவிக்கை இன்றி, பழமையும் புதுமையும் கலந்த படி அவர் வெளியிட்டிருக்கும் இப்புகைப்படம் கவர்ச்சி பிரியர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
Social Plugin