Ad Code

Responsive Advertisement

எனக்கே டஃப் கொடுக்குறாளே... முன்னணி நடிகையை புலம்ப விட்ட யாஷிகா


இரட்டை அர்த்த வசனம், மது, புகைப்பிடிக்கும் காட்சிகள் என முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சில காட்சிகளில் அசால்டாக நடித்து அசத்தி வருபர் நடிகை ஆண்ட்ரியா.

இப்படிப்பட்ட போல்டான கதாபாத்திரங்களில் நடிக்க கோலிவுட்டில் ஆள் குறைவு என்ற நிலையில், திரைப்பட வாய்ப்புகள் ஆண்ட்ரியா வீட்டுவாசலை தேடிவந்தன.

இந்நிலையில், காதல் பிரச்சினையினால் திரைத்துறையை விட்டு ஆண்ட்ரியா சில ஆண்டுகள் விலக,  இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி என பிரபலமான நடிகை யாஷிகாவை தேடி அந்த வாய்ப்புகள் சென்றன.


தற்பொழுது ஆண்ட்ரியா தேடி போய் வாய்ப்பு கேட்டாலும், குறைந்த சம்பளத்தில் ஆண்டிரியாவை விட அதிக கவர்ச்சி, எத்தகைய சர்ச்சை காட்சிகளிலும் நடித்து கொடுப்பதால் யாஷிகாவையே விட்டுக்கொடுக்க மறுக்கின்றனராம் திரைத்துறையினர்.