வாக்கெடுப்புகளின் கில்லி தலையா? தளபதியா? என்கிற வாக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில், தளபதி நெருங்க கூட முடியாத அளவிற்கு தல வாக்குகளை அள்ளி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக வலம்வருகின்றனர் விஜய் மற்றும் அஜித், சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியான நடிகர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் படம் குறித்து வெளியாகும் சிறு சிறு தகவல்கள் அதன் வரவேற்புகள் கூட ஒப்பிடப்பட்டு, 'யார் முன்னிலை' என்பதை காண அவர்களது ரசிகர்கள் நாள்தோறும் போட்டா போட்டி இடுவதை நாம் கவனிக்கலாம்.
இப்படி இருக்க, பிரபல பொழுதுபோக்கு இணையதளம் ஒன்று 'தலையா? தளபதியா?'என வாக்கெடுப்பு ஒன்று நடத்த, 1,60,000 கலந்து கொண்டு வாக்களிக்க 68 சதவிகித வாக்குகளை அஜித் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
Chumma Enga side chinnatha oru Poll— IndiaGlitz - Tamil (@igtamil) September 17, 2019
Who is the Emperor of Polls on Social media? #ThalaAjith #ThalapathyVijay #EmperorOfPollsTHALAFans #EmperorOfPollsTHALAPATHYFans
Social Plugin