தமிழ் சினிமாவின் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கிடையே அதிக ஹிட் படங்கள் கொடுத்தவர் யார் என்ற கருத்து கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது.
இது குறித்த பட்டியலும் தயாரான நிலையில், அதில் நடிகர்களின் மொத்த படங்கள் அவற்றுள் எத்தனை ஹிட், எத்தனை மெகா ஹிட், எத்தனை பிளாப் என்ற புள்ளிவிவரங்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டது.
அதன் படி, அதிக பிளாப் படங்கள் கொடுத்தவர்களில் அஜித் முதல் இடமும், ஹிட், பிளாக் பஸ்டர் படங்கள் கொடுத்தவர்களில் சூர்யா முதலிடமும்,சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தவர்களில் தனுஷ் முதலிடமும் பிடித்து இருக்கின்றனர்.
இது குறித்த முழு விவரங்களும் அடங்கிய பட்டியல் இதோ,
Saw this on FB 💥 pic.twitter.com/klcOP2RwdF— S Abishek (@cinemapayyan) September 23, 2019
Social Plugin