இந்திய சினிமா அளவில் முன்னிலையில் இருப்பதெல்லாம் நடிகர் விஜய்க்கு தற்பொழுது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இதனை அவரது படம் பற்றிய தகவல் வெளியாகும் போதெல்லாம் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜயை உலக அளவில் முன்னிலை படுத்தி மாபெரும் சாதனை நிகழ்த்த காரணமாக அமைந்து இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
A.R ரஹ்மான் இசை, விஜயின் குரல் என பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் எனும் பாடல் சமீபத்தில் வெளியானது. வழக்கம் போல இத்தனையும் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.
இதனால் தமிழகம், இந்தியா என இப்பாடல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், உலக அளவிலும் ஒரு நாளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் ஆறாவது இடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்து இருக்கிறது.
SHATTERING RECORDS LIKE A BOSS— Sony Music South (@SonyMusicSouth) September 2, 2019
🥁🔥🥁🔥🥁#Verithanam enters the global 24 hours charts!!💥💥
This one is truly on fire!🔥🔥
➡️https://t.co/594L9TBrxB@actorvijay @Atlee_dir @arrahman@archanakalpathi @Ags_production @Lyricist_Vivek pic.twitter.com/aOxQv4YqU3
Social Plugin