தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னாள் முன்னணி நடிகையான தமன்னா, ரசிகர்கள் மறந்துவிடாதபடி வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து சுமாரான மார்க்கெட் உடன் திரையுலகை வலம்வருகிறார்.
இப்படி தான் நடிக்கும் படங்களை விட, பாடல்களில் தான் காட்டும் கவர்ச்சியும் ஆடும் நடனமும் தான் அவரை ரசிகர்கள் அதிகம் பேசும்படி செய்கிறது. உதாரணத்திற்கு தேவி-2 படம் வெளியானது கூட தெரியாதவர்கள், அதில் அவர் ஆடிய கவர்ச்சி நடனத்தை கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.
இதனால் ரசிகர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட தமன்னா, முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், குத்து பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடும் வாய்ப்பை கேட்டு வாங்கிகொள்கிறாராம்.
Social Plugin