Ad Code

Responsive Advertisement

'திருமணம் ஆனா என்ன நான் கவர்ச்சி காட்டுவேன்' - சொல்லி அடிக்கும் ஷ்ரேயா


தமிழ் திரையுலகில் ரஜினி, விஜய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஷ்ரியா சரண். இவரை தமிழ் சினிமா ரசிகர்களால் ஷ்ரேயா என அழைக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சென்ற வருடம் ரஸ்யாவை சேர்ந்த தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இன்றுவரை கணவருடன் இருக்கும் புகைப்படத்தை கூட வெளியிடாமல் தங்கள் உறவை ரகசியமாக பேணி காத்து வரும் இவர் பட வாய்ப்புகளை பெற, இன்றும் கவர்ச்சி உடைகளில் தென்படுகிறார்.

இது குறித்து திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சி ஏன் என ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்தனர். என்றாலும் அவற்றை கண்டுகொள்ளாத ஷ்ரேயா சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிலும் படுக்கவர்ச்சி உடையில் தோன்றி விமர்சித்தவர்களை வெறுப்பேத்தி இருக்கிறார்.