நடிகை ஸ்ரேயா சரண் கடந்த ஆண்டு ரஷ்ய தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கூட இன்னும் வெளியிடாத நடிகை ஸ்ரேயா, அவரது புகைப்படத்தை கூட சில மாதங்கள் வரை பதிவிடவில்லை. இப்படி இருக்க கணவருடன் நாடு நாடாக சுற்றும் அவர், தங்களது சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவரை ரசிகர்ளுக்கு காண்பித்து வருகிறார்.
அதே சமயம் சினிமாவிலும் கவர்ச்சி கதாபாத்திரங்களை கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அவர், மேடை நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சி உடைகளில் தோன்றி வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது தனது கணவருடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டிருக்கிறார்.
Social Plugin