Ad Code

Responsive Advertisement

இளம்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி..! மீண்டும் சர்ச்சையில் சிம்பு


சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர் சிம்பு, படப்பிடிப்புகளுக்கு டிமிக்கி கொடுத்த சர்ச்சையே ஓயாது சுற்றி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இருக்கும் சர்ச்சைகள் போதாது என புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது அவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று.

ஐஸ்வர்யா தனுஷ், நயன்தாரா, ஹன்சிகா என நடிகர் சிம்புவின் காதல் பட்டியல் நீண்டு கொண்டே போகும், இப்படி பெண்கள் விஷயத்தில் அதிகம் பெயரை கெடுத்து கொண்ட சிம்பு, இப்பொழுது இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அவரது புதிய கெட்டப்பில், கண்ணாடி அணிந்து குறிப்பிட்ட பெண்ணுடன் மிக நெருக்கமாக செல்பி எடுத்திருக்க, அந்த புகைப்படத்தை பகிர்ந்து 'தலைவன் மீண்டும் களத்தில் இறங்கிவிட்டான்' என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.