நடிகர்களில் விஜய் தனது பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவிற்கு ஒரே பேனர் கூட வைக்கக்கூடாது, இதனை மாவட்ட தலைமைகள் உறுதி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
அஜித் வழக்கம் போல இந்த விவகாரத்திலும் அமைதி காத்தாலும், அவரது ரசிகர்களே நாங்களும் இனி பேனர் வைக்கமாட்டோம் என சபதம் எடுத்தனர். இது ஒரு புறம் சென்று கொண்டிருக்கு நடிகர் சிம்புவின் ரசிகர்களோ,
'விபத்து ஏற்பட்ட உடன் இன்று பல நடிகர்கள் பேனர் வைக்கக்கூடாது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுகின்றனர். ஆனால் இதை ஒரு வருடத்திற்கு முன்பாகவே, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் போது எங்க லிட்டில் சூப்பர் ஸ்டார் சொல்லிவிட்டார்' என மார்தட்டி கொண்டிருக்கின்றனர்.
Social Plugin