Ad Code

Responsive Advertisement

பாய் பெஸ்டியுடன் மீண்டும் கவர்ச்சி நடனம்..! சர்ச்சையில் சிக்கும் ஷாலு சம்மு


வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் இன்று சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நாயகிகளை விட பாப்புலராக இருப்பவர் ஷாலு சம்மு.

முன்னதாக ஆண் நண்பர் உடன், இவர் ஆடி இருந்த மேலை நாட்டின் கலாச்சார நடனம் மிக கவர்ச்சியாக இருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு ஆளானார்.

இந்த விமர்சனங்களே இன்று விளம்பரமாகி போன நிலையில், இன்ஸ்ட்டாகிராமில் தொடர்ந்து அது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தன்னை பாப்புலர் ஆக்கிய கவர்ச்சி நடனத்தை நண்பருடன் ஆடி பதிவிட்டிருக்கும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் 'வாண்டட் ஆக வந்து சர்ச்சையில் சிக்குவது போல இருக்கிறதே' என கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றனர்.