Ad Code

Responsive Advertisement

பள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..!


பள்ளி மாணவ மாணவிகள் வரம்பு மீறி பின்னால் அவஸ்த்தை படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம், கஞ்சநாயக்கன் பட்டியில் பள்ளி செல்லும் அக்கா தங்கை இருவரையுமே சீரழித்த காமுகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சேலம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பள்ளி செல்லும் ப்ரியா என்கிற மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி இணங்க வைத்ததுடன், விஷயம் வெளியே தெரிய திருமணமும் செய்து வைக்கப்பட்டது.

ப்ரியாவுக்கு சீதா என்கிற சகோதரியும் இருக்கிறார். பள்ளியில் 12வது படித்து வரும் இவர் அக்காவை காண அடிக்கடி அவர்களது வீட்டிற்கும் சென்றிருக்கிறார்.

இந்த சமயத்தில் சீதாவையும் மயக்கிய மணி, 5 முறைக்கும் மேலே ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதனால் சீதா கர்ப்பமடைய விஷயம் தெரிந்த பெற்றோர் மணி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து தலைமறைவாகி இருந்த மணி, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.