வளர்ந்து விட்ட இணைய யுகத்தில் உலகின் ஓரம் கிடக்கும் வாண்டு முதல், திரைத்துறை பிரபலங்கள் வரை உலகமே பேசும் அளவிற்கு ட்ரெண்ட் ஆக்கிவிட தயாராக இருக்கின்றனர் நம் இணைய வாசிகள்.
அப்படி அருமையான நடிப்பை காட்டி கேட்பாரற்று கிடந்த ரம்யா பாண்டியன், 6 இன்ச் இடுப்பு மடிப்பை காட்டி சமூக வலைத்தளங்களில் ஆகா ஓஹோ என பேசப்பட்டார்.
அதனை தொடர்ந்து தனது இடுப்புக்கு கிடைத்த வரவேற்பையும் படவாய்ப்புகளையும் எண்ணி வியந்து போன, ரம்யா பாண்டியன் மேலும் ரசிகர்களை கவரும் விதத்தில் வித விதமான மாடர்ன் உடைகளில் எக்கச்சக்க போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறாராம்.
விரைவில் அப்புகைப்படங்களை வெளியிடவும் தயாராகி வரும் ரம்யா பாண்டியன், கவர்ச்சி விருந்தே அளிக்க இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Social Plugin