Ad Code

Responsive Advertisement

ராஜா ராணி 'செம்பா-கார்த்திக்' ரகசிய திருமணம்?? வைரலாகும் சர்ச்சை புகைப்படம்


ராஜா ராணி தொடரில் கார்த்திக், செம்பா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்ளின் மனதை கவர்ந்தவர்கள் சஞ்சீவ், ஆல்யா மனாசா. இவர்கள் நிஜ வாழ்விலும் காதலர்களாக வலம்வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்வியை ரசிகர்களிடம் எழுப்பி இருந்தது.

மணக்கோலத்தில் இருவரும் இடம்பெற்றிருந்த அப்புகைப்படம், திருமண வதந்திகளை கிளப்ப துவங்கிய நிலையில், நடிகர் சஞ்சீவ் குறிப்பிட்ட புகைப்படம் விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த தகவலை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.