மதுரை பெண்ணான நிவேதா பெத்துராஜ் அறிமுகமான ஒருநாள் கூத்து திரைப்படத்திலேயே ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டார். இரண்டு வருட திரைத்துறை பயணத்தில் மேலும் மெருகேறி இருக்கும் இவர் தொடர்ந்து தன் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் கவர்ச்சியால், அழகினாலும் கவர்ந்த அவர்,பார்ட்டி, பொன் மாணிக்கவேல், ஜெகஜால கில்லாடி, சங்க தமிழன், என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.
— Cine Time (@CineTimee) September 5, 2019
Social Plugin