லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, ரஜினியுடன் தர்பார், விஜயுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இனி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது என முடிவு செய்துள்ளார் நயன்தாரா.
இதனால் தனது காதலன் விக்னேஷ் சிவன் தயாரிக்க, அவள் திரைப்பட பிரபலம் மிலிந் ராவ் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படத்தில் கதை நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
குறிப்பிட்ட திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்க பிரபல பாலிவுட் நடிகர் லுக் கென்னியை பரிந்துரை செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன்.
Social Plugin