Ad Code

Responsive Advertisement

மச்சான்ஸை கவர மீண்டும் ஒல்லியான நமீதா..! மெர்சலான ரசிகர்கள்


கவர்ச்சி சூறாவளியாக அறிமுகமான புதிதில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே புரட்டி போட்டவர் நடிகை நமீதா. கட்டுமஸ்தான உடலுடன், 'மச்சான்ஸ்' என தமிழ் சினிமா ரசிகர்களை கொஞ்சி அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவார் என பலர் எதிர்பார்த்த நிலையில், உடல் எடை கூடி வாய்ப்புகள் குறைந்து, பிக்பாஸில் அவப்பெயர் பெற்று ஆள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார்.

இந்நிலையில் மீண்டும் படவாய்ப்புகளை பெரும் பொருட்டு, உடல் எடையில் கவனம் செலுத்தி, கணிசமாக குறைத்தும் அசத்தி இருக்கும் அவர் திரையுலகில் அடுத்த ரவுண்டு வர தயாராகி வருகிறார்.