இவரின் கட்டுடல் அமைப்பும், கவர்ச்சி காட்ட தயங்காத குணமும் இவரை தங்களது படங்களில் நடித்து வைத்து விட தயாரிப்பாளர்களை வரிசை கட்டி நிற்க வைத்தது.
தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்த இவர், தனது அந்தஸ்திற்கு காரணமான உடலை கவனிக்காமல் விட்டு எடை கூடி ரசிக்க முடியாத அளவிற்கு மாறிப்போனார்.
இதனால் படவாய்ப்புகளும் பறிபோக, கேட்பாரற்று கிடந்த நடிகை பெருத்த உடலை மீண்டும் கட்டுடல் ஆக்கி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகையின் இந்த மறுவரவை கண்ட கவர்ச்சி திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகையை தங்கள் படங்களில் புக் செய்ய போட்டா போட்டி இட்டு வருகின்றனராம்.
Social Plugin