நடித்தது என்னமோ 1 மாதம் தான் என்றாலும், ஆபாச திரைப்பட உலகில் இன்றுவரை முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை மியா காலிஃபா.
இன்று அத்துறையை விட்டு விலகி, சமூக வலைதள பிரபலமாக வலம்வரும் இவர், ஆபாச படத்துறையில் நுழைவதற்கு முன்பு, 'தான் எப்படி இருந்தேன்?' என்பதை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.
ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த போது வந்த வாய்ப்பை பயன்படுத்தியே உலக பிரபலம் ஆகி இருக்கும் இவர், பள்ளியில் படிக்கும் போது கொழுக் மொழுக் என குண்டு பெண்ணாக இருந்திருக்கிறார்.
அப்பொழுது அவரை திரும்பி கூட பார்க்காத ஆண்கள், இன்று அவரது தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலைக்கு அழகு சிலை போல் ஆகி இருப்பதை எண்ணி பெருமையும் பட்டு கொள்கிறார் இந்த மெகா கவர்ச்சி கன்னி.
Social Plugin