பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, ஜல்லிக்கட்டு ஜுலியை அடுத்து அதிக வெறுப்பை சம்பாதித்தவராக வலம்வருகிறார் சூப்பர் மாடல் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் நடந்துக்கொண்ட விதம் மட்டுமல்லாது, அவரது நிஜ வாழ்வும் சர்ச்சைகள் நிறைந்ததாக உள்ளது.
திருமணம் ஆன பின்பும் மிஸ் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டது, மாடலிங் துறையில் பல பெண்களிடம் மோசடி, கொலை மிரட்டல், ஏன் பிரபலங்களுடன் கில்மா பேச்சு என 'ஒரு பெண் இவ்வளவு பிரச்சனைகளில் சிக்க முடியுமா?' என்று கேட்போரை தலை கிறுகிறுக்க செய்கிறது.
இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். என்றாலும் எதையுமே கண்டு கொள்ளாத மீரா மிதுன், மதுபான பார்ட்டி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டிருக்கிறார்.
பின்னர் அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஆண் நண்பர் ஒருவருடன் சுற்றி திரியும் அவர், குட்டை பாவாடை அணிந்து அங்கிருந்த சிறு கோவிலில் வழிபடுகிறார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் 'சாமி கும்பிடுவதற்கும் சில வரைமுறைகள் உள்ளது' என மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Social Plugin