Ad Code

Responsive Advertisement

போதை தலைக்கேறி உம்மா கொடுக்கும் மீரா மிதுன்..! வைரலாகும் சர்ச்சை வீடியோ


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவர் மீரா மிதுன். சிறிய விஷயங்களையும் ஊதி பெருசாக்கிவிடும் இவரது நடவடிக்கை மக்களுக்கு பிடிக்காமல் போகவே, போதிய வாக்குகள் பெற முடியாமல் வெளியேறினார்.

நிகழ்ச்சியினுள் மட்டுமல்லாது, வெளியேயும் எக்கச்சக்க பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் மீரா, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களிலும் சிக்கி இருக்கிறார்.

இந்த பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, பார்ட்டி ஒன்றில் குடித்து விட்டு தன்னிலை மறந்து முத்த மழை பொழியும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

பெரும்பாலான பிரபலங்கள் தங்களது குடி பழக்கத்தை வெளிக்காட்ட தயங்கும் வேளையில் அருகில் மதுபான பாட்டிலுடன் இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளத்து.