Ad Code

Responsive Advertisement

'நான் மேட்டர் பன்ற வீடியோவையும் விடு' - மீரா மிதுன் ஆவேச பேச்சு


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளராக வெளியேறியவர் நடிகை மீரா மிதுன். இவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் மோசடி குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மீரா மிதுன் ஆவேசமாக பேசி இருக்கிறார்.

சேரன் மீது போலியான பாலியல் குற்றச்சாட்டு வைத்து பிக்பாஸ் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வெளியேறியவர் மீரா மிதுன். இது ஒரு அதிர்ச்சி என்றால்,

 பிரபல தனியார் நிறுவன தலைவர் ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் மீது, மோசடி, கொலை முயற்சி, உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் பிரபலங்கள் பலருடன் மீரா ஆபாசமாக பேசும் ஆடியோவையும் தான் வைத்திருப்பதாகவும் பேட்டி அளித்திருந்தது மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பதிலளித்து வரும் மீரா, 'நீ மிரட்டி பயப்பட நான் ஒன்றும் சாதாரண பெண் கிடையாது. நாளை நான் மேட்டர் பண்ணும் வீடியோவையும் விடுவேன் என சொன்னாலும் அதனை நானே பார்க்க தயார்' என மிகவும் மோசமான வார்த்தைகளுடன் சமீபத்திய நேர்காணலில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இவரது இந்த ஏடாகூட பேச்சை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.