கேரளா பகுதியை பூர்வீகமாக கொண்ட லுங்கியை வெள்ளை காரர்கள் கூவி கூவி விற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நம் பகுதி இளைஞர்களே லுங்கி அணிவதை கேவலமாக எண்ணி, ஷார்ட்ஸ், ஜீன்ஸ் என மாறி வருகின்றனர். இங்கே இப்படி என்றால் அவற்றை அறிமுகப்படுத்திய வெள்ளை காரர்களோ நம் நாட்டு லுங்கியின் பலன்களை கருத்தில் கொண்டு அவற்றை உபயோகிக்க துவங்கி இருக்கின்றனர்.
காற்றோட்ட வசதி உட்பட ஒரே ஒரு லுங்கியில் இருக்கும் பலன்களை கூறி விற்பனை செய்து வரும் அவர்கள், விளம்பர தோணியில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றும் தென்னிந்திய மக்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது..
Social Plugin