Ad Code

Responsive Advertisement

சேரன் மீது மகளே காவல்துறையில் புகார் அளித்திருக்கிறாரா..? வெளியான திடுக்கிடும் தகவல்


இயக்குனர்  மீது அவரது மகள், தாமினி காவல் நிலையத்தில், புகார் அளித்ததை சுட்டி காட்டி இருக்கிறார் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இலங்கையை சேர்ந்த லொஸ்லியாவை தனது மகள் போல பாவித்து அக்கறையுடன் சில காரியங்கள் செய்து வருகிறார் இயக்குனர் சேரன்.

குறிப்பாக கவின், லொஸ்லியா காதலுக்கு ஒரு தடையாக அவர் அந்நிகழ்ச்சியில் உலாவி வருவதாகவும் ஒரு பேச்சு ரசிகர்களிடையே அடிபடுகிறது.

இப்படி இருக்க சேரனின் இந்த நடவடிக்கை குறித்து விமர்சித்த எழுத்தாளர் சாரு நிவேதிதா, சேரனின் நிஜ மகளே தன் காதலை தடுத்து நிறுத்துவதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.


அதேபோல கவின், லாஸ்லியா காதலையும் பிரிக்க நினைப்பது பச்சை அயோக்கியத்தனம் என விமர்சித்து இருக்கிறார். குறிப்பிட்ட எழுத்தாளர் கூறியது போல ஒரு முறை, சேரனின் மகள் தாமினி உதவி இயக்குனர் சந்துரு என்பவரை காதலித்து போலீஸ் பஞ்சாயத்து ஆனதும் குறிப்பிடத்தக்கது.