இது குறித்து சென்னையில் பாலியல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த பெண் ஒருவர் அளித்த ரகசிய பேட்டி ஒன்றில், தங்களது பாலியல் தொழில் குறித்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசி இருந்தார்.
அப்பொழுது அவர், எங்களை தேடி வரும் கஸ்டமர்களில் சென்னையில் பயிலும் இளவயது கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் என்பதை காரணமாக கூறிக்கொண்டு அவர்கள் வருவார்கள்.
இப்படிப்பட்ட மாணவர்களுக்கு நான் ஒழுங்காக இருக்க புத்திமதி கூறி அனுப்பி விடுவேன்' என தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு சில பாலியல் தொழிலாளர்களே மாணவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொள்ளும் சமயத்தில், பெரும்பாலானோர் அப்படி இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin