'உன்னை இப்படியா வளர்த்தேன்?பார்ப்பவர்கள் காரிதுப்பும்படி செய்து விட்டாயே!' என பொறுப்பான அப்பாவாக அவர் கேட்ட கேள்விகள் லாஸ்லியாவை நிலைகுலைய செய்தது.
அருகில் நின்ற இதற்கு காரணமான கவினின் முகத்திலோ பீதி தெரிய, மிரண்டு போய் நின்றார். இதனை கிண்டல் செய்து இணைய வாசிகள் பலர் மீம்ஸ் களை வெளியிட்டு வருகின்றனர்.
![]() |
Social Plugin