விஜய் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த பிகில் திரைப்பட இசை வெளியீடு குறித்த தகவல்வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மெர்சல். A.R ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில், சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் முன்னதாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மீதமிருக்கும் பாடல்களை, வழக்கமான விஜய் படங்களை போல மிகவும் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நடத்தி வெளியிட இருக்கின்றனர்.
இந்த நிகழ்வின் அதிகாரபூர்வ தேதியை விஜய் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், வருகிற செப்டெம்பர் 19ம் தேதி பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
Social Plugin