நடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து படம் வெற்றிபெற்றது திரையுலகில் பல நாயகிகளின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிய செய்து இருக்கிறது.
முன்னதாக லிப்லாக் காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடு வித்திதவர் இந்த பிக்பாஸ் நடிகை. நடித்தது விறல் விட்டு என்னும் அளவிற்கு கம்மியான படங்கள்தான் என்றாலும், கவர்ச்சி காட்சிகள் குறித்து மிகவும் கவனமாக இருந்து வந்தார் இந்த நடிகை.
அரைகுறை ஆடை அணியமாட்டேன், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டவர், தற்பொழுது 'கதைக்கு தேவை பட்டால், ஆடையே இல்லாமல் நடிக்கவும் தயார்' என அறிவித்து தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
Social Plugin