குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் அடுத்தடுத்து அஜித்தின் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் பிரபலமானவர்.
என்றாலும் தற்பொழுது 14 வயதென்னும் நிலையிலும், வயதுக்கு அப்பாற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். முன்னதாக சிறு வயதில் கர்பமாவதை போல இவர் நடித்து வெளியான 'மா' குறும்படம் மிகப்பெரும் சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.
— Anikha Surendran (@anikhaoffl_) September 29, 2019
இந்நிலையில் நாயகிகளுக்கே டஃப் கொடுப்பதை போல விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அனிகா. இதற்கு ஒருபுறம் நல்ல வரவேற்பு இருந்தாலும்,
All the drama, boy, it's overkill.— Anikha Surendran (@anikhaoffl_) September 12, 2019
.
Photography : @rojan_nath
Costume:@saltstudio
Styling : @elsamma_johnson
Makeup & hair stylist : @femy_antony
Assistant: manzoor pic.twitter.com/OpNYSxmFHC
சமூக வலைத்தளங்களில் அனிகாவை தவறாக சித்தரிப்பவர்களை காரணம் காட்டி, ரசிகர்கள் பலரும் 'இது போன்ற மாடர்ன் புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்க்கலாமே' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தயவு செய்து உன்னை எம் தலயின் மகளாக பார்க்கிறோம் மாடலிங் போட்டோஸ் வேண்டாம் டா... நீ வளர்ந்திருந்தாலும் உன்னை ஆபாச உடைகளில் பார்க்க முடியவில்லை... ஆபாச உடையணிந்து தான் நீ நடிப்பில் உயர வேண்டிய அவசியம் இல்லையடா தங்கம் pls.— த.செந்தில் (@News7Senthil143) September 29, 2019
Social Plugin