Ad Code

Responsive Advertisement

இணையத்தில் குழந்தை நட்சத்திரத்தின் ஆபாச புகைப்படம்..! ரசிகர்கள் ஷாக்


என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா. இவர் தற்பொழுது அஜித்தின் அடுத்த திரைப்படத்திலும் அவரது மகளாக நடிக்க இருக்கிறார்.

14-வயது நிரம்பியவரான இவர், சமூக வலைத்தளங்களில் அதிகம் செயல்பட்டு வருகிறார். இளம் நடிகைகளுக்கு இணையாக விதவிதமான போட்டோ ஷூட்கள் நடத்தி, நாயகியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனக்கூறும் அளவிற்கு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் விஷமிகள் சிலர், 14 வயது சிறுமி என்றும் பாராமல் அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படத்தினை, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலர், புகைப்படம் குறித்து புகார் அளிக்க, சமூக வலைத்தளங்களில் இருந்து அப்புகைப்படம் நீக்கப்பட்டு உள்ளது.