என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா. இதுவரை 20க்கும் மேலான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்.
பள்ளியில் படிக்கும் மாணவி கர்பமாவதை போன்ற 'மா' எனும் சர்ச்சைமிகு குறும்படம் ஒன்றிலும் நடித்து தனது மெட்சூரிட்டி லெவலை திரையுலகுக்கு புரிய வைத்தவர்.
தற்பொழுது டீனேஜை தொட்டுவிட்ட இவருக்கு, இன்னமும் மக்கள் தன்னை பேபி அனிகா என அழைப்பதில் உடன்பாடில்லை. இதன் காரணமாகவே ஒரு இளம் நாயகியாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள, விதவிதமாக போட்டோக்களை எடுத்து அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அவற்றில் வழக்கமாக மாடர்ன் உடைகளை தவிர்த்து வந்த அவர், தற்பொழுது கவர்ச்சி கொஞ்சம் தலைதூக்கும்படியான உடைகளிலும் தோன்றி வருகிறார். இவரது முயற்சிகளை கண்ட திரையுலகம், 'விரைவில் அனிகா கதாநாயகி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' என பேசி வருகின்றன.
🌸👗— Anikha Surendran (@anikhaoffl_) September 14, 2019
Photography : rojan_nath
Costume:saltstudio
Styling : elsamma_johnson
Makeup & hair stylist : Femy_antony
Assistant: manzoor pic.twitter.com/ZeKiBYVyq1
Social Plugin