பிரதமர் மோடி ஹௌடி மோடி நிகழ்ச்சிக்காக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவரது வருகையை சிறப்பிக்கும் விதத்தில் அமெரிக்க அரசு தடபுடலாக வரவேற்புகளை கொடுத்து அசத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்தேறியது. மேலும் இந்த நிகழ்வில் இந்திய தேசிய கீதத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் வாசித்தும் அசத்தி இருந்தனர்.
எப்பொழுது கேட்டாலும் இந்தியன் என்ற உணர்வு உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வித புத்துணர்ச்சியை கொடுக்கும் இந்த இசை, அமெரிக்க ராணுவ வீரர்கள் வாசிக்க, கேட்போருக்கு புல்லரிக்க வைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
American army band playing Indian National Anthem. Ultimate high. Jai Ho and Jai Hind.🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/iRLEtp2hiO— Anupam Kher (@AnupamPKher) September 22, 2019
Social Plugin