பிரபல நடிகர் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சியில் இடம் பிடிக்க போட்டா போட்டி இட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவின் முன்னாள் நாயகிகள் இருவர்.
சினிமாவில் ஆரம்பம் முதல் இன்று வரை மீடியாக்களின் வெளிச்சத்திலேயே இருந்து வந்தவர் ஒரு நடிகை. இன்னொருவரோ சில வருடங்கள் நடித்து காணாமல் போய்விட்டு, திடீரென சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி பிரபலமானவர்.
இருவருக்கும் நடிகர் ஆரம்பித்த கட்சியில் காலியாக இருக்கும் பதவியை அடைந்துவிட வேண்டுமென்ற ஆசை, இதன் காரணமாக இருவருக்கும் முட்டிமோதிக்கொள்ள மீடியாக்களின் கண்ணில் விழுந்துவிடாதபடி ரகசியமாக குடுமிபிடி சண்டை இட்டு வருகின்றனராம்.
Social Plugin