Ad Code

Responsive Advertisement

தமிழ் சினிமாவா..? நெவர்..! என் ரேஞ்சே வேற..! அஜித்-விஜய் திரைப்பட நடிகை அதிரடி


கமல், அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் இந்த நடிகை.

அதன் பின்னர், பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கேயும் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் போட்டி தாங்க முடியாமல் மார்க்கெட்போய் படவாய்ப்புகளை இழந்தார்.

என்றாலும் தமிழ் சினிமா பக்கம் வரமாட்டடேன் இனி பாலிவுட்தான் என சீன் போட்டவர், வேறு வாய்ப்புகள் கிடைக்காது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது ஒரு குழந்தை பெற்றுடுத்த பின்னரும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம்.

ஆனால் மீண்டும் அவரது கவனம் பாலிவுட் மேலேயே இருக்க, 'தமிழ் சினிமா பக்கம் போற ஐடியாவே இல்லை' என நட்புவட்டாரங்களிடம் தெரிவித்து வருகிறாராம்.