Ad Code

Responsive Advertisement

ரசிகனா படத்தை மட்டும் பாருங்க..! என்னை தொல்லை செய்யாதீங்க...! விலகி ஓடும் நடிகர்


தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக மாபெரும் ரசிக பட்டாளத்துடன் வலம்வருபவர் இந்த நடிகர்.

என்றாலும் ரசிகர்கள் பலர் எல்லை மீறி செய்யும் சில செயல்களினால் அதிர்ச்சியடைந்த அவர் தற்பொழுது பெரும்பாலும் அவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்.

படப்பிடிப்பில் தொல்லை தருவார்கள் என்கிற காரணத்தினால் வெளி மாநிலங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி வந்த இவரை, டப்பிங்கின் போது மடக்கி பிடித்து தொல்லை கொடுத்தனர் ரசிகர்கள்.

இந்நிலையில் முற்றிலும் ரசிகர்களை தவிர்த்து விட எண்ணிய நடிகர், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறாராரம்.

வெளியே வந்தாதானே என்ன லாக் பண்ணுவீங்க...!!!