தமிழ் சினிமாவில் அதிக படங்கள் கொடுத்த முன்னணி நடிகர்களில் அதிக பிளாப் படங்கள் கொடுத்த நடிகர் யார் என்பது குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பது யார் என்பதை அறிய ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக சிறு சிறு புள்ளி விவரங்களையும் விட்டு வைக்காத அவர்கள், 'தங்கள் சினிமா பயணத்தில் அதிக தோல்வி படங்கள் கொடுத்த நடிகர் யார்' என்பது குறித்த பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட பட்டியலில் நடித்த 52 படங்களில், 25 பிளாப் படங்களை கொடுத்து நடிகர் அஜித் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்த இருக்கின்றனர்.
.@Dhananjayang - your opinion pls https://t.co/qEG4CGeHk4— S Abishek (@cinemapayyan) September 23, 2019
Social Plugin