தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். என்னதான் இவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தாலும் திரைத்துறையினருக்கு இவர் இரண்டு கண்டிசன்களை விதிப்பது வழக்கம்.
ஒன்று, எக்காரணம் கொண்டும் பிகினியில் தோன்ற மாட்டேன். இரண்டு, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன். இப்படியொரு கண்டிஷன்கள் விதித்தாலும் கிட்டத்தட்ட பிகினி போன்ற உடைகளில் தமன்னா தோன்றி இருக்கிறார்.
இந்நிலையில் சுந்தர் C இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஆக்சன் திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அதுபோன்ற ஒரு உடையிலேயே காட்சியளித்தார் தமன்னா.
என்றாலும் குறும்புக்கார ரசிகர்கள் சிலர் அதனை எடிட் செய்து தமன்னா 2-பீஸ் பிகினி உடையில் தோன்றி இருப்பதை போல, ஒரு புகைப்படத்தை வெளியிட, அந்த புகைப்படமோ சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.
Social Plugin