சமீபத்திய வெற்றிப்படங்களான மாநகரம், வெள்ளை பூக்கள் ஆகியவற்றிலும் இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில் இவரது மகனின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.
பிரபு உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னையிலுள்ள ராணி மெய்யம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin